Today Rasipalan 04th Feb 2023 | இன்றைய ராசிபலன்

Published : Feb 04, 2023, 05:30 AM IST

Today Rasipalan 04th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (04/02/ 2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 04th Feb 2023 | இன்றைய ராசிபலன்

மேஷம்:

சொத்து சம்பந்தமான எந்த வேலையையும் செய்ய இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாகும். பயணத்தின் போது பாதுகாப்பாக இருப்பது அவசியம். பிள்ளைகளின் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும்.

212

ரிஷபம்:

இன்று கிரகத்தின் நிலை உங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும். இன்று உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள். உறவுகளும் மேம்படும். இந்த நேரத்தில் அனைத்து பணிகளும் அமைதியாக முடிவடையும்.

312

மிதுனம்:

இந்த நேரத்தில் நீங்கள் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள். இளைஞர்கள் தங்கள் முதல் வருமானத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மற்றவர் விஷயங்களில் அதிகம் தலையிடாதீர்கள்.

412

கடகம்:

நீண்ட நாள் இருந்த கவலைகள் மற்றும் டென்ஷனில் இருந்து இன்று  விடுமுறை கிடைக்கும். முதலீடு போன்ற நிதி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவீர்கள். சொத்து தகராறைத் தீர்க்க வீட்டின் பெரியவரின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்களுக்கு வருமானத்துடன், செலவுகளும் அதிகமாக இருக்கும்.

512

சிம்மம்:

வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை அவசியம். நிதி நிலையும் நன்றாகவே இருக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தோல்வி, உங்கள் சுயமரியாதையை மோசமாக பாதிக்கும்.

612

கன்னி:

இன்று வீட்டில் உள்ள ஒரு மூத்தவரின் ஆலோசனையை கேட்பது,  உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பெண்களுக்கு மிகவும் பலனளிக்கும் நாள். சில சமயங்களில் சில உறவினர்கள் மீது எதிர்மறை எண்ணங்கள் வரலாம். உங்கள் மனநிலையைக் பாஸிட்டிவாக வைத்திருங்கள். உறவு நிலை மோசமடையும்.

712

துலாம்:

சில காலமாக நெருங்கியவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினருடன் உறவு நன்றாக இருக்கும். சொத்துப் வாங்குவது தொடர்பான பிரச்சனைகளை  தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

812

விருச்சிகம்:

இன்று குடும்ப விஷயங்களில் பிஸியாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும். எந்த ஒரு விஷயத்திலும், முதலீடு செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள்.

912

தனுசு:

உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் தொடர்புடைய ஒருவரின் உதவி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சோம்பேறித்தனம் அதிகரிப்பதால் எந்த ஒரு முக்கிய வேலையையும் அலட்சியம் செய்யாதீர்கள்.
 

1012

மகரம்:
இன்றைய நேரத்தின் பெரும்பகுதி நேரத்தை நெருங்கிய உறவினருக்கு உதவுவதற்கும் செலவிடுவீர்கள்.சமூகத்தில், கௌரவமும் அதிகரிக்கும். உங்கள் வேலையில், பணிக்கு முன்னுரிமை கொடுங்கள்.

1112

கும்பம்:

 வீட்டு பெரியவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை நீங்கள் அறிந்து வைத்து கொள்வீர்கள். இந்த நேரத்தில் குழந்தைகளிடமிருந்தும் திருப்திகரமான செய்திகளைப் பெறலாம். சிறுசிறு பிரச்சனைகள் வாழ்வில் வந்து போகும்.

1212

மீனம்:

இன்று உங்கள் நாள் புதிய நம்பிக்கையுடன் தொடங்கும். வாழ்வில் கஷ்டங்களைச் சமாளிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மற்றவர் விஷயங்களை தலையிடாதீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories