மகரம்:
உங்கள் வேலைகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். நெருங்கிய நண்பருடனான திடீர் சந்திப்பு மன அமைதியை கெடுக்கும். கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள் உங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துவார்கள். தொழில் ரீதியான முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.