பொதுவாக நாம் அனைவரும் தூங்கும் போது கனவுகள் காண்போம். சில கனவுகள் சுபமானதாக இருந்தாலும், சில கனவுகளை கண்டு பயந்து விடுகிறோம். மேலும், வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் சில கனவுகள் உள்ளன. கனவுகள் தொடர்பான பல விஷயங்கள் கனவு ஜோதிடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன, அதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.