தேவசயனி ஏகாதசி நாளை (ஜூன் 29) கடைபிடிக்கப்படுகிறது. இதன் பின்னர் மகாவிஷ்ணுவின் நித்திரை ஆரம்பிக்கும். இந்த நாள் தொடங்கி 4 மாதங்கள் இருக்கும். இந்து சாஸ்திரங்களின்படி, மகா விஷ்ணு ஆசியை பெற ஆஷாட மாதம் சுக்லபக்ஷம் தேவசயனி ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த நன்னாளில் நாம் சில காரியங்களை செய்வது அசுபமாகக் கருதப்படுகிறது. இந்தப் பதிவில் தேவசயனி ஏகாதசியின் விரத விதிகள், அதன் பலன்கள், பரிகாரங்களை காணலாம்.