இந்து மதத்தில், வழிபாட்டின் போது தெய்வங்களுக்கு பூக்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. அதே சமயம், தெய்வங்களுக்கு விருப்பமான மலர்கள் பற்றிய விளக்கமும் வேதங்களில் உள்ளது. சில பூக்கள் சில தெய்வங்களுக்கு சமர்பிக்க முடியும். ஆனால், அதே சமயம் சில பூக்கள் சில தெய்வங்களுக்கு சமர்பிக்க முடியாது. அந்தவகையில், எந்தெந்த தெய்வங்களுக்கு ரோஜா பூக்களை அர்ப்பணிக்க வேண்டும் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.