கற்பூரத்துடன் பிரியாணி இலையை அந்த நாளில் எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Published : Aug 20, 2024, 03:34 PM IST

சனிக்கிழமை இரவு கற்பூரத்தில் ஒரு பிரியாணி இலையை போட்டு எரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகளை விரட்டியடிக்க முடியும்.  

PREV
17
கற்பூரத்துடன் பிரியாணி இலையை அந்த நாளில் எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கற்பூரத்துடன் பிரியாணி இலையை எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கற்பூரம் மிகவும் தூய்மையானது. நம்மைச் சுற்றியுள்ள சூழலையும் மிகவும் அமைதியாக மாற்றுகிறது. அதனால்தான் ஒவ்வொருவரும் பூஜை செய்யும் போது கற்பூரத்தை ஏற்றுகிறார்கள். பூஜை நேரம் இல்லாவிட்டாலும்.. சாதாரணமாக கூட வீட்டில் கற்பூரம் ஏற்றுவார்கள். அதேபோல.. பிரியாணி இலையும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த இரண்டையும் சேர்த்து எரிப்பதால் வாஸ்துப்படி நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்...

27
சனிக்கிழமை பிரியாணி இல்லை எரிக்க வேண்டும்

சனிக்கிழமை இரவு நேரத்தில் கற்பூரத்தில் ஒரு பிரியாணி இலையை போட்டு எரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகளை விரட்டியடிக்க முடியும்.

37
கற்பூரம்

சனிக்கிழமை இரவு நேரத்தில் கற்பூரத்தில் பிரியாணி இலைகளை எரிப்பதால் பண விஷயத்திலும் தடைகள் இருந்தால் நீங்கிவிடுமாம். தொழிலில் ஏதேனும் தடைகள் இருந்தால் தடைகள் நீங்கிவிடும்.

47
கற்பூரத்துடன் பிரியாணி இலை எரிக்க வேண்டும்

அதுமட்டுமின்றி யாராவது நிதி சிக்கல்களால் அவதிப்பட்டால  இந்த கற்பூரத்துடன் பிரியாணி இலையையும் எரிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் வீட்டில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. நிதிப் பிரச்சினைகள் எல்லாம் நீங்கும்.

57
எதிர்மறை நீங்கும்

வீட்டில் சனிக்கிழமை இரவு கற்பூரத்தில் பிரியாணி இலையை சேர்த்து எரிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் வீட்டில் ஏதேனும் எதிர்மறை சக்தி இருந்தால் அது முற்றிலும் நீங்கிவிடும். அதுமட்டுமின்றி.. வீட்டில் நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கிறது.

67
பணம் இல்லையா இதை செய்யுங்கள்

சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கையில் பணம் தங்குவதில்லை. இப்படி நீங்கள் கஷ்டப்பட்டால் சனிக்கிழமை இரவு கண்டிப்பாக கற்பூரத்துடன், பிரியாணி இலையை எரிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் கையில் எப்போதும் பணம் இருக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

77
தம்பதிகள் சண்டை விலகும்

பல பேர் வீட்டில் யாராவது ஒருவர் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த சண்டையால் வீட்டில் மன அமைதி இருக்காது. ஏதோ ஒரு பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். ஆனால்.. இந்த கற்பூரத்துடன் பிரியாணி இலையை எரிப்பதால்.. அந்தப் பிரச்சினைகள் வராமல் இருக்கும். வீட்டில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் குறைந்து.. வீடு அமைதியாக இருக்கும். தம்பதிகளுக்குள் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கும், கண் திருஷ்டி ஏதேனும் பட்டாலும் அதுவும் போய்விடும். எனவே.. இந்த வழிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories