விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது...? விதவிதமா போஸ் கொடுத்து அமர்க்கள படுத்துறாங்களே..!

First Published | Jul 17, 2020, 6:59 PM IST

பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடித்து வரும், தொகுப்பாளினி சித்ரா... இந்த லாக் டவுன் நேரத்தில் கூட அசத்தனால போட்டோ ஷாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் போடும் போஸ்டுகளை பார்த்தல் விரைவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி விடுவார் என்றே தோன்றுகிறது.

விதவிதமான அசத்தல் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ...

தேவதை போல் ஸ்டைலிஷாக நின்று போஸ் கொடுக்கும் சித்ரா
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா...
Tap to resize

பரவசப்படுத்தும் கண்கள்
பளீச் சிரிப்பில் பேரழகு
சுண்டி இழுக்கும் சிரிப்பு
பளபளக்கும் உடை வேற லெவல்
வாவ் கியூட் ரியாக்ஷனில் கொள்ளை அழகு
விறல் கடித்து... கொஞ்சும் சித்ரா
கண்ணால் பேசும் பெண்ணே
மனம் மயக்கும் அழகியே
சத்தம் போடாதே...
ஐயோ... எவ்வளவு பாவமா ரியாக்ஷன் கொடுக்குறாங்க

Latest Videos

click me!