சிலுவம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்

பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்த

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோர் வாக்களித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன், மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் டிடிவி தினகரன் குடும்பத்துடன் வாக்களித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவருடன் சென்று வாக்களித்தார்.

மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

அமைச்சர் தங்கமணி தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்த

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆண்டாங்கோவில் கீழ் பாகம் 130 வது வாக்குசாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் தனது மனைவியுடன் வாக்குப்பதிவு செய்தார்.

மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்துடன் வாக்களித்தார்

விராலிமலை தொகுதி வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் இலுப்பூரில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்துடன் வாக்களித்த

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமானதயாநிதிமாறன் நந்தனத்திலுள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்

தேமுதிக பொருளாளர் சுதிஷ் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

மானகிரி, லெ. அரு. நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் தன்னுடைய மனைவி, மகளுடன் ஜனநாயக கடமையாற்றிய புகைப்படம்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

சமக நிறுவனத் தலைவர் சரத்குமார், முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் செயின்ட் ஆண்டனிஸ் ஆரம்பப்பள்ளியில் வாக்களித்தனர்

தென்காசி மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வையாபுரியுடன் வாக்களித்த

ஜனநாயக கடமையை குடும்பத்தினருடன் நிறைவேற்றிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குடும்பத்துடன் வாக்களித்தார்.