2020 முதல் கூட்ட தொடரின் ஆச்சர்யங்கள்..! கைகொடுத்த டி.டி.வி... ஷாக் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

Published : Jan 06, 2020, 05:54 PM ISTUpdated : Jan 06, 2020, 05:56 PM IST

2020 ஆம் ஆண்டின் முதல் கூட்ட தொடர் இன்று நடந்தது. இதில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக டிடிவி தினகரன் நோட் பேடுடன் சட்ட மன்றத்துக்குள் நுழைந்தார். அதே போல் ஸ்டாலின் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தினகரன் வாழ்த்து சொல்ல, ஸ்டாலினும் வாழ்த்தை பெற்று கொண்டு, அவருக்கு கை குலுக்கி, மகிழ்ச்சியாக பேசியது பார்பவர்களையே ஷாக் ஆகியது என்று தான் கூற வேண்டும் .   மேலும் தமின் முன் அன்சாரி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு உடையில் caa வேண்டாம் என பதிவிட பட்ட எழுத்துக்களால் உடை அணிந்து வந்து, அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார்.   இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
117
2020 முதல் கூட்ட தொடரின் ஆச்சர்யங்கள்..! கைகொடுத்த டி.டி.வி... ஷாக் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!
ஸ்டாலின் வருகை
ஸ்டாலின் வருகை
217
ஸ்டாலினை சட்ட மன்றத்துக்குள் வரவேற்ற பலர்
ஸ்டாலினை சட்ட மன்றத்துக்குள் வரவேற்ற பலர்
317
கூட்ட தொடருக்கு வந்த துரைமுருகன்
கூட்ட தொடருக்கு வந்த துரைமுருகன்
417
அரசியல் பிரபலங்கள் வருகை
அரசியல் பிரபலங்கள் வருகை
517
இந்த ஆண்டின் முதல் கூட்ட தொடருக்கு என்ன ஒரு ஆர்வம்
இந்த ஆண்டின் முதல் கூட்ட தொடருக்கு என்ன ஒரு ஆர்வம்
617
துரைமுருகனுடன் கூட்ட தொடருக்கு வந்து இறங்கிய அழகிரி
துரைமுருகனுடன் கூட்ட தொடருக்கு வந்து இறங்கிய அழகிரி
717
என்ன ஒரு உட்சாகம்
என்ன ஒரு உட்சாகம்
817
வணக்கம் வைத்து கொண்டே உள்ளே வரும் செல்லூர் ராஜு
வணக்கம் வைத்து கொண்டே உள்ளே வரும் செல்லூர் ராஜு
917
caa க்கு எதிர்ப்பு தெரிவித்தவாறு உள்ளே வந்த தமின் முன் அன்சாரி
caa க்கு எதிர்ப்பு தெரிவித்தவாறு உள்ளே வந்த தமின் முன் அன்சாரி
1017
உடையிலேயே வெளிப்பட்ட எதிர்ப்பு
உடையிலேயே வெளிப்பட்ட எதிர்ப்பு
1117
டிடிவியின் உச்சாக வருகை
டிடிவியின் உச்சாக வருகை
1217
கையில் நோட் பேடுடன் சட்ட மன்றத்துக்கு வந்த டிடிவி தினகரன்
கையில் நோட் பேடுடன் சட்ட மன்றத்துக்கு வந்த டிடிவி தினகரன்
1317
முதல் கூட்ட தொடரின் குவிந்த அரசியல் பிரபலங்கள்
முதல் கூட்ட தொடரின் குவிந்த அரசியல் பிரபலங்கள்
1417
முதல் கூட்ட தொடரின் குவிந்த அரசியல் பிரபலங்கள்
முதல் கூட்ட தொடரின் குவிந்த அரசியல் பிரபலங்கள்
1517
டிடிவியிடம் சிறிது பேசி ஆச்சரியப்படுத்திய ஸ்டாலின்
டிடிவியிடம் சிறிது பேசி ஆச்சரியப்படுத்திய ஸ்டாலின்
1617
தமின் முன் அன்சாரியுடன் நின்று பேசும் டிடிவி
தமின் முன் அன்சாரியுடன் நின்று பேசும் டிடிவி
1717
செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்
செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்
click me!

Recommended Stories