Personality Test: உங்களை அறியாமலேயே உங்கள் குணம் வெளிப்படுவது இப்படித்தான்: யார் முன்னாடி இப்படி உக்காருவீங்க? யோசிங்க!

Published : Apr 17, 2026, 02:00 PM IST

Body language Secrets Tamil : நம்ம பழக்கவழக்கங்கள், உட்காரும் விதம் கூட நம்ம குணத்தை பத்தி சொல்லும்னு சொல்வாங்க. அதுல, கால் மேல கால் போட்டு உட்காரும் நபர்களின் குணம் எப்படி இருக்கும்னு இங்கே பார்க்கலாம்.

PREV
14
கிராஸ் லெக் சிட்டிங் பொசிஷன்
சேரில் இப்படி கால் மேல கால் போட்டு உட்காரும் நபர்கள் ரொம்ப நட்பா பழகுவாங்க. பார்க்க கொஞ்சம் கர்வமா தெரிஞ்சாலும், மற்றவர்களுடன் சுலபமா பேசிப் பழக விரும்புவாங்க. இவங்க சீக்கிரமே உறவுகளை வளர்த்துப்பாங்க.
24
புதிய யோசனை
இந்த நபர்கள் எந்த விஷயத்தையும் புதுசா யோசிப்பாங்க. புதிய வழிகளைக் கண்டுபிடிக்க விரும்புவாங்க. இவங்களோட சிந்தனைகளும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இவங்களை ஒரு பரந்த மனப்பான்மை கொண்டவங்கன்னு சொல்லலாம்.
34
பேச்சில் வேகம்
இவங்க பேச்சில் ரொம்ப திறமையானவங்க. தன்னோட பேச்சாலேயே மற்றவங்களை ஈர்ப்பாங்க. ஆனா, மற்றவங்களை அவ்வளவு சுலபமா நம்ப மாட்டாங்க. பெரும்பாலும் தங்களையே முழுசா நம்பி இருப்பாங்க. அடுத்தவங்களை சார்ந்து முடிவெடுக்க விரும்ப மாட்டாங்க.
44
நான் பயணம் செய்ய விரும்புகிறேன்
இப்படி கால் மேல கால் போட்டு உட்காரும் நபர்களுக்கு புது இடங்களுக்கு பயணம் செய்றதுனா ரொம்ப பிடிக்கும். இவங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமா இருக்கும். தங்களை முழுசா நம்புவாங்க, ஒரு கூட்டத்தில் தனித்து தெரியணும்னு விரும்புவாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories