Sani Peyarchi: இன்னும் மூன்று நாட்களின் சனி பெயர்ச்சி...யாருக்கு லாபம்..? யாருக்கு ஆபத்து..? தெரிஞ்சுக்கோங்க.
First Published | Jul 8, 2022, 2:48 PM ISTSani Peyarchi 2022 Palangal: ஜூலை 12 அன்று, அதாவது இன்னும் மூன்று நாட்களில் சனி அதன் சொந்த ராசியான மகரத்தில் பிற்போக்கு நகர்வில் நுழைகிறது. இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.