Budhan Peyarchi 2022 Palangal
ஜோதிடத்தின் பார்வையில், புத்தாதித்ய யோகம் மிகவும் முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகம் அமைவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். சில ராசிகளுக்கு பிரச்சனையாக இருக்கும். அப்படியாக யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து க்கொள்வோம்.
Budhan Peyarchi 2022 Palangal
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் பெருகும்.திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலையில் உங்கள் பணி பாராட்டப்படும்.நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
Budhan Peyarchi 2022 Palangal
கன்னி:
கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலையைத் தொடங்க மிகவும் சாதகமான நேரம் இதுவாகும். மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள். வேலையில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.கௌரவம், மரியாதை உயரும் வாய்ப்புகள் உண்டு. திருமண காரியம் கைகூடும்.