ஆகஸ்ட்1ல் புதன் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் படி, புத்தி, பணம், வியாபாரம், செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படும் புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது. அதன்படி, புதன் கிரகம் தற்போது கடகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 1, 2022 அன்று சிம்ம ராசியில் நுழைகிறது. புதனின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தரும். எனினும், குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 2022 மிக அற்புதமாக அமையும். புதனின் இந்த பெயர்ச்சியால், இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் வெற்றி கிடைக்கும். அதிகப்படியான திடீர் பண வரவு இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை பற்றி காணலாம்.
மேலும் படிக்க....Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு...இந்த ராசிகளுக்கு கிரக நிலை சாதகமாக இருக்கும்..