sukran peyarchi 2022
சுக்கிரன் பெயர்ச்சி 2022
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் சிறப்பு சேர்க்கை மற்றும் நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ரசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக இந்த நாளில் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் ஜூலை 13 ஆம் தேதி, புதனின் ராசியான மிதுனத்தில் பிரவேசிக்கும். சுக்கிரன் இந்த ராசி மாற்றம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை இருக்கும். இதன் பிறகு சுக்கிரன் கிரகம் கடக ராசிக்குள் நுழையும். இதில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். அதன்படி, இந்த நாளில் புதன், சூரியன், சுக்கிரன் ராசியின் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க....Budhan Peyarchi: புதனுடன், சூரியன் சிறப்பு சேர்க்கை..இந்த ராசிகளுக்கு இன்று முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
sukran peyarchi 2022
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை கடினமாக இருக்கலாம். வாகனம் செலவு வைக்கும். வாழ்வில் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கு வழி வகுக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உரையாடலில் பொறுமையாக இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும்.