Sukran Peyarchi 2022: செப்டம்பர் 17ல் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த 4 ராசிகளுக்கு மகிழ்ச்சி, திடீர் பண வரவு உறுதி

Published : Sep 12, 2022, 03:03 PM IST

Sukran Peyarchi 2022: செப்டம்பர் மாதத்தில் நிகழும் கிரங்களின் மாற்றம், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். அப்படி யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை பார்ப்போம்.

PREV
15
Sukran Peyarchi 2022: செப்டம்பர் 17ல் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த 4 ராசிகளுக்கு மகிழ்ச்சி, திடீர் பண வரவு உறுதி
Sukran Peyarchi 2022:

செப்டம்பர் மாதத்தில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் மாற்றம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களின் மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். மாதத்தின் தொடக்கத்தில், செப்டம்பர் 10 ஆம் தேதி, புதன் கன்னியில் பிற்போக்கு நிலையில் மாறியுள்ளது. இதற்குப் பிறகு செப்டம்பர் 17ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமிக்கும். பின்னர் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் பிரவேசிப்பார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க ...Horoscope Today: இன்று முதல் செப்டம்பர் 18 வரை சில ராசிகளுக்கு ஆபத்து இருக்கு..அதிகபட்ச எச்சரிக்கை தேவை..

25
Sukran Peyarchi 2022:

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை வலுவாக அதிகரிக்கும். வருமான நிலை மேம்படும். புதிய நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமபொறுமை மற்றும் விடாமுயற்சி வேண்டும். இந்த நேரத்தில் பொருளாதார பட்ஜெட்டை உருவாக்கி அதன்படி செயல்படவும்.


 

35
Sukran Peyarchi 2022:

மிதுனம்: 

 சுக்கிரன் சேர்க்கையின் போது, மிதுன ராசிக்காரர்கள் தேவையற்ற வேலைகளால் மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி வரும்.உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கூடும். மூதாதையர் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க ...Horoscope Today: இன்று முதல் செப்டம்பர் 18 வரை சில ராசிகளுக்கு ஆபத்து இருக்கு..அதிகபட்ச எச்சரிக்கை தேவை..

45
Sukran Peyarchi 2022:

கன்னி: 

கன்னி ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறலாம். மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கோபத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இந்த கலாத்தில் ​​நிதி ஆதாரத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.  அதேபோல் வியாபாரிகளுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.  

55
Sukran Peyarchi 2022:

சிம்மம்: 

சிம்மம் ராசிக்காரர்கள் இந்த வார தொடக்கத்தில் சில மகிழ்ச்சியான செய்திகளைப் பெறலாம். மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கோபத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். எனவே, ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.


மேலும் படிக்க ...Horoscope Today: இன்று முதல் செப்டம்பர் 18 வரை சில ராசிகளுக்கு ஆபத்து இருக்கு..அதிகபட்ச எச்சரிக்கை தேவை..

Read more Photos on
click me!

Recommended Stories