New Broom : வீட்டை சுத்தம் செய்வதற்கு துடைப்பம் உதவுகிறது. துடைப்பம் இல்லாமல் வீட்டை சுத்தம் செய்ய முடியாது. அதுவும் புதிய துடைப்பத்தில் தூசிகள் இருக்கும். அவற்றை கொண்டு சுத்தம் செய்தால் வீடு இன்னமும் அழுக்காகி விடும். மேலும் புதிய தொடர்பில் இருக்கும் தூசிகளை சுத்தம் செய்வது சவாலான காரியம் ஆகும். இவற்றை சுலபமாக சமாளிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
25
New Broom Cleaning Tips In Tamil
New Broom Cleaning Tips : புதிய துடைப்பதில் இருக்கும் தூசியை சுத்தம் செய்வது எப்படி?
ஒன்று..
இதற்கு முதலில் புதிதாக வாங்கிய துடைப்பத்தை உங்கள் வீட்டில் மாறி இருந்தால் அங்கு எடுத்துச் செல்லுங்கள். பிறகு அதில் கயிற்றை கட்டிவிடுங்கள். பின் வீட்டின் தரை அல்லது சுவர் மீது மெடிவாக அடிக்க வேண்டும். இப்படி செய்வதால், துடைப்பதில் இருக்கும் தூசிகள் எளிதாக அகன்று விடும்.
35
New Broom Cleaning Tips In Tamil
New Broom Cleaning Tips : இரண்டு..
துடைப்பத்தை சுத்தம் செய்ய சீப்பு பயன்படுத்தலாம். இதற்கு துடைப்பத்தை தலைகீழாக பிடித்து, சீப்பை வைத்து கீழாக சீவ வேண்டும். இப்படி செய்தால், துடைப்பத்தில் இருக்கும் தூசிகள் நீங்கிவிடும். பின் இதை கொண்டு வீட்டை சுத்தம் செய்யும் போது துடைப்பத்திலிருந்து தூசி வராது.
புதிய தொடக்கத்தில் இருந்து வரும் தூசியை நீக்க தண்ணீரை பயன்படுத்தலாம். இதற்கு தண்ணீர் நிரம்பிய வழியில் புதிய துடைப்பத்தை சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு மூன்று முதல் நான்கு முறை தண்ணீரில் அலசவும். பின் வெயிலில் நன்கு காய வைத்து பயன்படுத்தலாம்.
புதிய துடைப்பதில் இருக்கும் தூசியை போக்க என்னை பயன்படுத்தலாம் இதற்கு புதிய தொடைப்பற்றின் 5-6 சொட்டு தேங்காய் எண்ணெய் தெளிக்கவும். பிறகு அவற்றை இரண்டு முதல் மூன்று முறை தரையில் நன்றாக தட்டுங்கள். இவ்வாறு செய்தால் தொடக்கத்தில் இருக்கும் தூசிகள் அனைத்தும் அகற்றி விடும்.