Garlic Vastu Tips: பூண்டை வீட்டில் இந்த இடத்தில் வைத்தால் பணக்கஷ்டம் நீங்குமாம்! வாஸ்து சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்

Published : Sep 08, 2026, 08:00 AM IST

Garlic Vastu Tips: பூண்டு என்றாலே சமையலின் மணம்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சில பாரம்பரிய நம்பிக்கைகளில் பூண்டுக்கு வேறு சில சிறப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. வீட்டில் எளிதாக செய்யக்கூடிய பூண்டு தொடர்பான வாஸ்து டிப்ஸ்களை பார்க்கலாம்.

PREV
15
பூண்டு வாஸ்து டிப்ஸ்

பூண்டு இதய நோய்கள் முதல் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஒரு அருமருந்து. ஆனால், ஆரோக்கியம் தாண்டி, நம் அன்றாட வாழ்வில் பல நன்மைகளைத் தரும் ஒரு ரகசியமாகவும் பூண்டு இருக்கிறது.

25
பணப் பிரச்சனை

உங்களுக்கு அடிக்கடி பணப் பிரச்சனை வருகிறதா? அப்போ, ஒரு முழு பூண்டை கேஸ் அடுப்பில் வைத்து எரிக்கவும். இப்படிச் செய்தால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Saturn Transit 2026: சனி பெயர்ச்சி: இனி கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி... இந்த 2 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகூடும்!

35
நெகட்டிவ் சக்திகள் விலக

செவ்வாய்க்கிழமை அன்று, ஒரு பூண்டின் நுனியில் குங்குமம் வைத்து அதை மொட்டை மாடியில் வைக்க வேண்டும். இது வீட்டில் உள்ள அனைத்து நெகட்டிவ் எனர்ஜியையும் விரட்டி, அமைதியை நிலைநாட்டும்.

45
சுகம், செழிப்பு

சனிக்கிழமை அன்று, ஒரு பூண்டை கறுப்புத் துணியில் சுற்றி, அதை வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே தொங்கவிடவும். இதனால், வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும்.

55
பாதியில் நின்ற வேலைகள் முடிய

தூங்கும்போது, ஒரு பூண்டுப் பல்லை படுக்கைக்கு அருகில் வைத்தால், பாதியில் நின்ற எந்த வேலையாக இருந்தாலும் அது முழுமையடையும் என்று கூறப்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories