இந்தியாவுல இந்த '1' மாநிலத்தில் தான் பாம்புகளே இல்லையாம்!

Published : Jan 25, 2025, 07:29 PM IST

பாம்புகள் எல்லா இடங்களிலும் இருக்கும் ஒரு உயிரினம். ஆனால் நம்முடைய நாட்டில் பாம்புகளே இல்லாத ஒரு மாநிலம் பற்றி தெரியுமா?

PREV
16
இந்தியாவுல இந்த '1' மாநிலத்தில் தான் பாம்புகளே இல்லையாம்!
which state has no snakes in india in tamil

பொதுவாக எல்லா இடங்களிலும் பாம்புகள் இருக்கும். இது பூமியில் வாழும் ஒரு உயிரினம். அது விஷமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பாம்பை கண்டவுடன் மக்கள் நடு நடுங்குவார்கள். உலகளவு பாம்பு மிகவும் கொடிய விஷத்தன்மை வாய்ந்த உயிரினமாக கருதப்படுகிறது. 

26
which state has no snakes in india in tamil

இந்தியாவில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட பாம்புகள் காணப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் அவற்றின் எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிராமப்புறங்களில் பாம்புகளை அடிக்கடி காணலாம். இப்போது நகரங்களிலும் அவற்றை காண முடியும். உங்களுக்கு தெரியுமா. இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் 17 சதவீதம் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. ஆனால் அவற்றை எல்லாராலும் கண்டுபிடித்துவிட முடியாது.

இதையும் படிங்க: சர்ப்ப தோஷம் என்றால் என்ன? யாருக்கு சர்ப்ப தோஷ பாதிப்பு ஏற்படும்?

36
which state has no snakes in india in tamil

நம்முடைய நாட்டிலேயே கேரள மாநிலத்தில் தான் பாம்புகளின் இனம் அதிகமாக உள்ளன. ஆனால் பாம்புகளை இல்லாத மாநிலம் ஒன்று இருக்கிறது அது பற்றி உங்களுக்கு தெரியுமா? கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

இதையும் படிங்க:  Snake Bite: பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்த தமிழ்நாடு அரசு! எதற்காக? இதனால் என்ன பயன்?

46
which state has no snakes in india in tamil

சில மாதங்களுக்கு முன்பாக அந்த மாநிலம் அழகான மாநிலம் என்று கூட செய்திகளில் இடம்பெற்றது. மேலும் அது ஒரு யூனியன் பிரதேசம். அதன் பெயர் தான் லட்சத்தீவு. தீவில் மொத்த மக்கள் தொகையை சுமார் 64 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 96 சதவீதம் வேர் முஸ்லிம்கள் மற்ற நான்கு சதவீதம் பேர் இந்துக்கள் பௌத்தர்கள் மற்றும் பிற மதத்தை பின்பற்றுபவர்கள்.

 

56
which state has no snakes in india in tamil

லட்சத்தீவில் 36 தீவுகள் உள்ளன. ஆனால் இவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். கவரட்டி, அகத்தி, அமினி, கிலாடன், செட்லாட், காட்மட், பிடாரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் ஆகிய தீவுகளில் தான் மக்கள் வசிக்கிறார்கள். ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தீவுகளில் 100க்கும் குறைவான மக்களே உள்ளன.  கணக்கெடுப்பின்படி லட்சத்தீவு தான் பாம்புகளை இல்லாத மாநிலம் ஆகும்.

 

66
which state has no snakes in india in tamil

இது தவிர இந்த தீவில் நாய்கள் கூட கிடையாதாம். டிவி நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக வைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள் முக்கியமாக இந்த தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நாய்கள் அழைத்து வர அனுமதியும் இல்லை.

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories