ஆன்லைன் செயலி மூலம் மனைவியின் அந்தரங்க வீடியோ! ரசிகர்கள் அதிகமானதால் இறுதியில் புருஷன் என்ன செய்தார் தெரியுமா?

Published : Feb 16, 2025, 01:24 PM ISTUpdated : Feb 16, 2025, 01:43 PM IST

கொரோனா நிதி நெருக்கடியால் கணவன் மனைவியை ஆன்லைன் வீடியோ அழைப்பில் நிர்வாணமாக பேசும்படி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
ஆன்லைன் செயலி மூலம் மனைவியின் அந்தரங்க வீடியோ! ரசிகர்கள் அதிகமானதால் இறுதியில் புருஷன் என்ன செய்தார் தெரியுமா?
ஆன்லைன் செயலி மூலம் மனைவியின் நிர்வாண வீடியோ! ரசிகர்கள் அதிகமானதால் இறுதியில் புருஷன் என்ன செய்தார் தெரியுமா?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்துள்ள குப்பம் பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் ரெட்டி. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் முனிரத்தினம் ரெட்டி தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியை ஆன்லைன் செயலி மூலம் வீடியோ காலில் நிர்வாணமாக பேச வேண்டும் என்று அடித்து துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பட்டினி போட்டு ஓயாமல் தொல்லை கொடுத்துள்ளார். 

24
ஆன்லைன் செயலி

இதனால் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் முனிரத்தினம் ரெட்டியின் மனைவி ஒரு செயலி மூலம் வரும் அழைப்புகளுக்கு நிர்வாணமாக பேசி வந்தார். இதன் மூலம் லட்சம் லட்சமாக கிடைத்த பணத்தில் தங்க நகைகளை வாங்கி குவித்துள்ளார். 

34
porn video 1

இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு ஆபாச ரசிகர்கள் அதிகமாகி அவருடைய நிர்வாண அழைப்புகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வேகமாக வைரலானது. இதனால் மனைவிக்கு இத்தனை ரசிகர்களா என்று பொறாமை கொண்ட கணவர் மனைவியை தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்து விரட்டி அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வேறு வழியில்லாமல் மனைவி ஸ்ரீதேவி ஆர்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

44
andhra pradesh women

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாகவே அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவலர் இரவு ஹோட்டலுக்கு வருகிறாயா என்று அவருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக  திருப்பதி பத்திரிகையாளர் மன்றத்தில் கணவனால் இழைக்கப்பட்ட கொடுமை, நியாயம் கேட்டு காவல் நிலையத்திற்கு சென்ற போது போலீசார் ஒருவர் உல்லாசத்திற்கு அழைத்தது தொடர்பாக கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories