70 வயதுக்கு மேல் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை.! அசத்தலான திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி.?

Published : Sep 12, 2025, 06:04 PM IST

வீட்டில் உள்ள முதியவர்களுக்கு, ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் மூலம் இலவச சிகிச்சை. இந்த திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். 

PREV
15
மத்திய அரசின் இலவச மருத்துவ திட்டம்
வயதானவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 70 வயதைக் கடந்தால் உடல் பலவீனமடையும்.
25
5 லட்சம் மதிப்புள்ள சிகிச்சை
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையுடன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள சிகிச்சை இலவசம்.
35
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டம்
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டையைப் பெற, ஜன் ஆரோக்ய யோஜனா இணையதளம் அல்லது செயலியில் பதிவு செய்யவும்.
45
5 லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை மூலம், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதாரக் காப்பீடு.
55
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
தனியார் காப்பீடு இருந்தாலும், அரசு காப்பீட்டைப் பயன்படுத்தலாம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு.
Read more Photos on
click me!

Recommended Stories