Hansika Debut:
தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமான ஹன்சிகாவின், கொழுக்கு மொழுக்கு அழகு பல ரசிகர்களை கவர்ந்தது.
Hansika face Body shamming:
இவர் குண்டாக இருப்பது தான் பட வாய்ப்பு குறைந்ததற்காக காரணம் என சில விமர்சனங்கள் எழுந்த நிலையில்.. அதிரடியாக தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.
Kanthari Movie:
அந்த வகையில் ஹன்சிகா நடித்துள்ள காந்தாரி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. மேலும், திருமணத்திற்கு பிறகும் படு பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.