தற்போது பெரும்பாலான நிறுவனங்களிலும், கல்வியகங்களிலும் வீட்டிலிருந்தே படிக்கும் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது. எனவே, மாணவர்கள் முதல் புதிதாக வேலைக்குச் செல்பவர்கள் வரையில் அனைவருக்கும் லேப்டாப், கம்ப்யூட்டர் என்பது அத்தியாவசியமாகி விட்டது.
புதிதாக லேப்டாப் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப லேப்டாப் அம்சங்களும் ரகங்களும் மாறுபடலாம். அந்த வகையில், இந்தியாவில் டாப் 5 லேப்டாப் வகைகளை இங்குக் காணலாம்.