திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் வீரய்யன்(35). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.