Published : Oct 18, 2019, 01:07 PM ISTUpdated : Oct 18, 2019, 01:18 PM IST
கடந்த ஆண்டு கன்னடத்தில், வெளியான கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது அடுத்ததாக விக்ரம் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். இவரின் கலக்கல் போட்டோ கேலரி இதோ...