பாலிவுட் திரையுலகில், ராஷ்மிகா அறிமுகமானத்தில் இருந்து... படு கவர்ச்சியான உடையில் வலம் வந்துகொண்டிருக்கும் ராஷ்மிகா ஜீ விருது விழாவில், ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த புகைப்படங்கள், படு வைரலாகி வருகிறது.
ஆனால், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில்... கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியை தொடர்ந்து திடீர் என தன்னுடைய திருமணத்தை நிறுத்தினார்.
அந்த வகையில் தமிழில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த... வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று , 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்ததாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது.
கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து... இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அமிதா பச்சன் நடித்த, குட் பை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்கிற படத்திலும், தெலுங்கியில் புஷ்பா 2 படத்திலும் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது... விஜய் தேவரகொண்டா உடனான சர்ச்சைகளுக்கும் அடிக்கடி சிக்கி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க, பாலிவுட் திரையுலகில் அறிமுகமான பின்னர் பொது இடங்களுக்கு கூட கண் கூசும் விதமான கவர்ச்சி உடையில் வரும் ராஷ்மிகா, தற்போது... ஜீ விருது விழாவில் உச்சகட்ட கவர்ச்சி உடையில் தோன்றி மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.