தமிழ் சினிமாவில், குடும்ப குத்து விளக்கு நடிகையாக... இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சேவல்' படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சித்து வருகிறார்.
காரணம் அந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார் வருகிறார் பூனம் பாஜ்வா. திரைப்படங்களில் நடிக்கும் போதும், இளம் வயதில் இருக்கும் போதும் கூட மிகவும் அடக்கம் ஒடுக்கமான உடைகளையே அணிந்த நடித்த பூனம் பாஜ்வா, 30 வயதை கடந்த பின்னர் தான் ஓவராக கவர்ச்சி காட்டி அசரடித்து வருகிறார்.
முட்டி மோதி பார்த்தும், தமிழ் பட வாய்ப்பு கிடைக்காததால்... மலையாள திரையுலகின் பக்கம் சென்ற பூனம் பாஜ்வா, சமீபத்தில் நடித்த 19ஆம் நூற்றாண்டு மற்றும் மெய் ஹுன் மூசா ஆகிய இரண்டு படங்களும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் பூனம் பாஜ்வா, வீட்டில் இருந்தபடியே விதவிதமான போட்டோ ஷூட்டுகளை எடுத்து வெளியிட்டு வருகிறார்.