இந்த டாப் போடாமலேயே இருந்திருக்கலாம்.! சல்லடையை விட மோசம்... கவர்ச்சியில் புகுந்து விளையாடிய மாளவிகா மோகனன்!

First Published | Jul 11, 2023, 7:59 PM IST

'தங்கலான்' படப்பிடிப்பை முடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தற்போது கூடுதல் கவர்ச்சியில் சல்லடையையே மிஞ்சும் விதத்தில் டாப் அணிந்து எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
 

தென்னிந்திய திரையுலகில் தன்னுடைய திறமையான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை வசீகரித்து வரும் மாளவிகா மோகனன், கடந்த வாரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
 

சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், பார்வதி இவருக்கு ஜோடியாக நடிக்க... மாளவிகா மோகனன் காட்டு வாசி பெண்ணாக மிகவும் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக அரசியல் வருகை குறித்து அறிவித்த விஜய்! தளபதி நிர்வாகிகளிடம் பேசியது இது தான்!
 

Tap to resize

இந்த கதாபாத்திரத்திற்காக, பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்துள்ளார் மாளவிகா மோகனன். இதுகுறித்த சில BTS புகைப்படங்களை இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டது.
 

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள, தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், கூடிய விரைவில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை முடிந்து விட்டு,  புரமோஷன் பணிகளை மேற்கொள்ள படக்குழு தயாராகி வருகிறது.

திருமணமான நடிகைக்கு 12 மணிக்கு போன் போட்டு தொந்தரவு செய்த தனுஷ்! விவாகரத்தில் முடிந்த பிரச்சனை!
 

ஆஸ்கர் விருதுக்கு இந்த படத்தை பரிந்துரை செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதால், மாளவிகா மோகனன் உட்பட ஒட்டு மொத்த படக்குழுவும் படு உற்சாகமாக உள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட துவங்கியுள்ளார் மாளவிகா மோகனன்.
 

அந்த வகையில் முழுக்க முழுக்க நெட்டெட் டாப் ஒன்றை அணிந்து, துள்ளலான கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்? ஃபுல் ஃபாமில் கமல்ஹாசன்.. நாள் குறித்த விஜய் டிவி!

Latest Videos

click me!