ஓவர் லோ நெக் படு ஹாட் உடையில்... நீச்சல் குளத்தில் குழந்தை போல் பூ விட்டு விளையாடும் மாளவிகா மோகனன்!

Published : Sep 01, 2021, 07:52 PM IST

எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை குளிர வைத்து வரும் மாளவிகா மோகனன் தற்போது அழகு பொங்க வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
ஓவர் லோ நெக் படு ஹாட் உடையில்... நீச்சல் குளத்தில் குழந்தை போல்  பூ விட்டு விளையாடும் மாளவிகா மோகனன்!

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும்  மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

26

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

36

இதை தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார்.

46

அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது தனுஷின் மாறன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 

56

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது ஓவர் லோ நெக்... மற்றும் டைட் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
 

66

அதிலும்  நீச்சல் குளத்தில்... கண்களுக்கு குளிர்ச்சியான உடையில்... தண்ணீரில் பூ விட்டு விளையாடுகிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் தெறிக்கிறது.

click me!

Recommended Stories