Published : Oct 18, 2019, 03:41 PM ISTUpdated : Oct 18, 2019, 04:53 PM IST
நடிகை ஜோதிகா, இன்று தன்னுடைய 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஜோதிகா சமீப காலமாக, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு, பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..