'பிகில்' பட நடிகை வர்ஷா... வண்ண வண்ண உடையில் ஜொலிக்கும்... அழகிய புகைப்படங்கள்!
'சதுரன்' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை வர்ஷா. இந்த படத்தை தொடர்ந்து, வெற்றிவேல், யானும் தீயவன், 96 , பிகில், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி கதாநாயகி என்கிற இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து சிறு சிறு கதாப்பாத்திரங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின் கலக்கல் கிளிக்ஸ் இதோ...