ஹீரோயினாக நடிக்கும் போது ஸ்லிம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டாக காணப்பட்டார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.