செக்சியான ரியாக்ஷனோடு.. கட்டழகை காட்டி மூச்சுமுட்ட வைத்த கீர்த்தி சுரேஷ்! பார்த்தாலே பற்றி கொள்ளும் ஹாட் photo

First Published | Feb 27, 2023, 11:20 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், ஜொலிஜொலிக்கும் கவர்ச்சி உடையில்... கட்டழகு மேனியை காட்டியபடி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

திரையுலகில் முன்னணி இடத்தை பிடிப்பது எவ்வளவு கடினமான ஒன்றோ.. அதே போல், பிடித்த இடத்தை தக்க வைத்து கொள்வது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறும், அவர்களுக்கு பிடித்தது போலவும்  தங்களை நடிகைகள் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி, இருப்பவர்களால் மட்டுமே ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்க முடியும். இதற்க்கு மிகப்பெரிய உதாரணம் என்றால் நடிகை நயன்தாரா, ஸ்ரீதேவி போன்றவர்களை கூறலாம்.

Tap to resize

அறிமுகமானத்தில் இருந்து, தங்களின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியின் போது... நடை, உடை, பாவனை, கதை, கேரக்டர் என அனைத்திலும் சில வித்தியாசங்களை புகுத்தி ஓவ்வொரு முறையும் புது புதுமையாக பார்க்கப்பட்டனர்.

நடன குரங்குகள்... வெறித்தனமான கேப்ஷனுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு சித்தார்த்துடன் ஆட்டம் போட்ட அதிதி ராவ்! வீடியோ.

தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும்... நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற காரணம் இவர், ரசிகர்களுக்கு பிடித்தது போல் தன்னை அப்டேட் செய்து, அவர்களுக்கு ஏற்றாப்போல் கதையை தேர்வு செய்து நடிப்பது எனலாம்.

தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும்... நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற காரணம் இவர், ரசிகர்களுக்கு பிடித்தது போல் தன்னை அப்டேட் செய்து, அவர்களுக்கு ஏற்றாப்போல் கதையை தேர்வு செய்து நடிப்பது எனலாம்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை... வெங்கடேஷ் பத் போட்ட நெகிழ்ச்சி பதிவு!

எனினும் தொடர்ந்து, ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா போன்ற படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தாலும்.. தற்போது தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செம்ம ஹாட்டான முக பாவனையோடு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

சும்மா பளபளவென ஜொலிக்கும் உடையில்... தன்னுடைய கட்டழகு மேனியை காட்டியபடி பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ், படு வைரலாக பாராக்ப்பட்டு வருகிறது.

துளியும் மேக்கப் இன்றி... சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி முத்தம்! கிக் ஏற்றும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

அவ்வப்போது சில கவர்ச்சி உடைகளில் கீர்த்தி சுரேஷ் போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும், இந்த புகைப்படங்கள் செம்ம செக்சியாக இருப்பதாகவும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!