உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய, வனிதாவின் தங்கை... ஸ்ரீதேவி விஜயகுமார் திருமண புகைப்படங்கள் இதோ..

Published : Sep 16, 2020, 07:14 PM IST

தமிழில் நடிகர் தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான, நடிகையும், பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா அவர்களின் மகளுமான ஸ்ரீதேவிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராகுல் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.  இவரின் திருமண புகைப்படங்கள் ஒரு பார்வை...    ராகுல் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.    இவரின் திருமண புகைப்படங்கள் ஒரு பார்வை... 

PREV
120
உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய, வனிதாவின் தங்கை... ஸ்ரீதேவி விஜயகுமார் திருமண புகைப்படங்கள் இதோ..

அக்கா ப்ரீத்தா மற்றும் மாமா ஹரி மணமேடையில் வந்து வாழ்த்திய போது

அக்கா ப்ரீத்தா மற்றும் மாமா ஹரி மணமேடையில் வந்து வாழ்த்திய போது

220

கணவர் ராகுலுடன் ஸ்ரீதேவி 

கணவர் ராகுலுடன் ஸ்ரீதேவி 

320

மணமேடையில் அணியுடன் பேசும் ஸ்ரீதேவி 

மணமேடையில் அணியுடன் பேசும் ஸ்ரீதேவி 

420

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியபோது 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தியபோது 

520

ஸ்ரீதேவி தாய் - தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் 

ஸ்ரீதேவி தாய் - தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் 

620

மணமேடையில் நடந்த சடங்குகள் 

மணமேடையில் நடந்த சடங்குகள் 

720

கணவரை பார்த்து சிரிக்கும் ஸ்ரீதேவி அவ்வளவு அழகு போங்க 

கணவரை பார்த்து சிரிக்கும் ஸ்ரீதேவி அவ்வளவு அழகு போங்க 

820

அண்ணன் - அண்ணியுடன் ஸ்ரீதேவி மற்றும் அவருடைய கணவர் 

அண்ணன் - அண்ணியுடன் ஸ்ரீதேவி மற்றும் அவருடைய கணவர் 

920

நடிகை மீனா மற்றும் சங்கவி நேரில் வந்து வாழ்த்தியபோது 

நடிகை மீனா மற்றும் சங்கவி நேரில் வந்து வாழ்த்தியபோது 

1020

ராதிகா மற்றும் சரத்குமார் ஸ்ரீதேவி திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து 

ராதிகா மற்றும் சரத்குமார் ஸ்ரீதேவி திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து 

1120

ஸ்ரீதேவி  திருமணத்தில் ஸ்ரீதேவி 

ஸ்ரீதேவி  திருமணத்தில் ஸ்ரீதேவி 

1220

sridevi

sridevi

1320

sridevi

sridevi

1420

sridevi

sridevi

1520

sridevi

sridevi

1620

மாலையும் கழுத்துமாக நிற்கும் ஸ்ரீதேவி - ராகுல் 

மாலையும் கழுத்துமாக நிற்கும் ஸ்ரீதேவி - ராகுல் 

1720

 தங்க நகைகள் அணிந்து அழகு சிலை போல் அமர்ந்திருக்கும் மணப்பெண் 

 தங்க நகைகள் அணிந்து அழகு சிலை போல் அமர்ந்திருக்கும் மணப்பெண் 

1820

தோழிகளின் வாழ்த்து 

தோழிகளின் வாழ்த்து 

1920

மகளை திருமணம் செய்து வைக்கு நேரத்தில் வெளிப்பட்ட தாய் பாசம்.. கண் கலங்கிய மஞ்சுளா 

மகளை திருமணம் செய்து வைக்கு நேரத்தில் வெளிப்பட்ட தாய் பாசம்.. கண் கலங்கிய மஞ்சுளா 

2020

நடிகை சினேகாவுடன் ஸ்ரீதேவி மாற்றும் அவரது சகோதரிகள்

நடிகை சினேகாவுடன் ஸ்ரீதேவி மாற்றும் அவரது சகோதரிகள்

click me!

Recommended Stories