நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து, கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மன்மதன்' . இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர் மந்திரா பேடி. தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும், அடுத்தாக ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'அடங்காதே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.