உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் கிளாமர் டாலாக மாறிய திவ்ய பாரதி! அடங்காத கவர்ச்சி அட்ராசிட்டி!

First Published | Aug 20, 2022, 6:07 PM IST

பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி... கண்ணை கவரும் கவர்ச்சியில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து அட்ராசிட்டி செய்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

கோயம்புத்தூரில் பிறந்து, தற்போது மற்ற மொழி நடிகைகளுக்கே கவர்ச்சி காட்டுவதில் செம்ம டஃப் கொடுத்து வரும் திவ்ய பாரதி, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைர்த்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்த இவர், நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் நடித்த, 'பேச்சிலர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

மேலும் செய்திகள்: சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன்! ஐயோ... பாவம்... நடுராத்திரி மூணு மணிக்கு நடந்த விஷயத்தை கூறிய கார்த்தி!
 

Tap to resize

திவ்ய பாரதி அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக கூறப்படும் நிலையில், மலையாளத்தில் சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக திவ்யபாரதி நடிக்க உள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரில்லர் திரைப்படமான 'இஷ்க்' படத்தின் ரீமேக்கில்  தான் இவர் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் திவ்யபாரதிக்கு ஜோடியாக, நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை 'ஜீரோ ' பட இயக்குனர் ஷிவ் மோஹா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு... தன்னுடைய 4 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்.!
 

இப்படி ஒருபுறம் திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வந்தாலும், மற்றொரு புறம்... இளசுகளை கவர்ச்சியால் ஈர்க்கும் விதத்தில், ஹாட் கிளாமரில் சில புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்படி இவர், கவர்ச்சி ததும்ப ததும்ப வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது டல்லடிக்கும் லைட்டிங்கில் கிளாமர் டாலாக மாறி ஒரு டைப்பாக போஸ் கொடுத்து, ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் திவ்யபாரதி.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கம் காட்டும் ஜூலி... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
 

Latest Videos

click me!