பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே... 2019 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் டைகர் ஷெரிப் நடித்த, ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் 2, படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் பெற்றார்.
ஆனால் இவரது நடிப்பு, இந்த படத்தில் விமர்சனங்களுக்கு ஆளானது. கவர்ச்சி பொம்மையாக மட்டுமே இவர் பயன்படுத்த பட்டதாகவும், சில இடங்களில் இவர் நடிப்பில் சொதப்பித்ததாக கூர்ந்து கவனித்து கருத்து கூறி வந்தனர் நெட்டிசன்கள்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனன்யா... தற்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.