இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cmch-vellore.edu மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
1. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. வேலைவாய்ப்புப் பகுதிக்குச் சென்று Data Entry Operator பணி அறிவிப்பைக் கண்டறியவும்.
3. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
4. தேவையான விவரங்களைச் சரியாக உள்ளிட்டு, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!