விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி ஜூன் 15, 2025 ஆகும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2025. தகுதியுடைய நபர்கள் கடைசி தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில்,
தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல்,
மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுப் பணியில் சேர்ந்து நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்!