தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
25
10th Public Exam Time Table
10ம் வகுப்பு பொதுத்தேர்வு (28/03/25 - 15/04/25)
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செயல்முறை தேர்வுகள் வருகின்ற பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெறுகின்றன.
11ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செயல்முறை தேர்வுகள் வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
05/03/2025
புதன் கிழமை
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
10/03/2025
புதன் கிழமை
ஆங்கிலம்
13/03/2025
வியாழன் கிழமை
Communicative English, Ethics and Indian Culture, Computer Science, Computer Applications, Bio - Chemistry, Advanced Language (Tamil), Home Science, Political Science, Statistics, Nursing (Vocational), Basic Electrical Engineering
17/03/2025
திங்கள் கிழமை
Biology, Botany, History, Business Mathematics and Statistics, Basic Electronics Engineering, Basic Civil Engineering, Basic Automobile Engineering, Basic Mechanical Engineering, Textile Technology, Office Management and Secretaryship
20/03/2025
வியாழன் கிழமை
Physics, Economics, Employability Skills
24/03/2025
திங்கள் கிழமை
Mathematics, Zoology, Commerce, Micro Biology, Nutrition and Dietetics, Textiles and Dress Designing, Food Service Management, Agricultural Science, Nursing (General)
12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனதை் தொடர்ந்து பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது.
03/03/2025
திங்கள் கிழமை
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
06/03/2025
வியாழன் கிழமை
ஆங்கிலம்
11/03/2025
செவ்வாய் கிழமை
Mathematics, Zoology, Commerce, Micro Biology, Nutrition and Dietetics, Textiles and Dress Desinging, Food Service Management, Agricultural Science, Nursing (General)
14/03/2025
வெள்ளி கிழமை
Communicative English, Ethics and Indian Culture, Computer Science, Computer Application, Bio - Chemistry, Advanced Language (Tamil), Home Science, Political Science, Statistics, Nursing (Vocational), Basic Electrical Engineering
18/03/2025
செவ்வாய் கிழமை
Biology, Botany, History, Business Mathematics and Statistics, Basic Electronics Engineering, Basic Civil Engineering, Basic Automobile Engineering, Basic Mechanical Engineering, Textile Technology, Office Management and Secretaryship
21/03/2025
வெள்ளி கிழமை
Chemistry, Accountancy, Geography
25/03/2025
செவ்வாய் கிழமை
Physics, Economics, Employability Skills
55
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற மே 9ம் தேதியும், 11, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுவிட்டதால் மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.