SBI PO Prelims Exam Admit Card 2025: எப்படி பதிவிறக்குவது?
படி 1: sbi.co.in/ careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்,
படி 2: பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள SBI PO 2025 பகுதிக்குச் செல்லவும்.
படி 3: SBI PO பிரிவின் கீழ், “SBI PO Prelims Admit Card 2025”க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 4: உள்நுழைவு பக்கத்தில் உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்/ பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 5: உங்கள் SBI PO அட்மிட் கார்டு 2025 திரையில் தோன்றும்.
படி 6: பதிவிறக்கம் செய்து மேலும் பயன்படுத்த ஒரு பிரிண்ட்அவுட் எடுக்கவும்.