2. மத்திய சேவைகள்
IFS (இந்தியன் ஃபாரின் சர்வீஸ்): வெளியுறவு அமைச்சகத்தில் தூதரக சேவைகள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் வேலைகள்.
IRS (இந்தியன் ரெவன்யூ சர்வீஸ்): வரி நிர்வாகம் (வருமான வரி, சுங்க வரி/ கலால் வரி).
IAAS (இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுண்ட்ஸ் சர்வீஸ்): தணிக்கை, நிதி மேலாண்மை.
IP & TAFS (இந்தியன் போஸ்ட் & டெலிகம்யூனிகேஷன் அக்கவுண்ட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் சர்வீஸ்): போஸ்ட், டெலிகம்யூனிகேஷன் பிரிவில் நிதி மேலாண்மை.
ICLS (இந்தியன் கார்ப்பரேட் லா சர்வீஸ்): கார்ப்பரேட் சட்டம், கம்பெனி விவகாரங்களின் மேலாண்மை.
IIS (இந்தியன் இன்ஃபர்மேஷன் சர்வீஸ்): தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தில் மீடியா, கம்யூனிகேஷன்.
ஐடிஎஸ் (இந்தியன் டிரேட் சர்வீஸ்): வர்த்தக கொள்கை, சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு.
3. மற்ற குரூப் A, B சேவைகள்
ரயில்வே சேவைகள்: இந்திய ரயில்வேயில் பல்வேறு நிர்வாக, தொழில்நுட்ப பதவிகள்.
பாதுகாப்பு சேவைகள்: ஆயுதப் படைகளின் தலைமையகத்தில் சிவில் பதவிகள்.
இந்தியன் போஸ்டல் சர்வீஸ் : போஸ்டல் டிபார்ட்மெண்ட் நிர்வாகம், ஆபரேஷன்ஸ்.
சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் ஃபோர்சஸ்: BSF, CRPF, ITBP, SSB போன்றவற்றில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவிகள்.