முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் [www.nclcil.in](http://www.nclcil.in/) என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாக படித்து உறுதி செய்து கொள்ளவும்.
இது ஒரு நல்ல வேலைவாய்ப்பு வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.