இளைஞர்களே, உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தில் ஜூனியர் உதவியாளர், அட்டெண்டென்ட், ஸ்டாஃப் கார் டிரைவர் போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு!
25
வேலை விவரங்கள்:
வேலை விவரங்கள்:
கைத்தறி மேம்பாட்டு ஆணையம்
மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 12
இடம்: இந்தியா
விண்ணப்ப ஆரம்ப தேதி: மார்ச் 23, 2025
மே 7, 2025
35
காலியிடங்கள் மற்றும் சம்பளம்:
காலியிடங்கள் மற்றும் சம்பளம்:
ஜூனியர் நெசவாளர் (Junior Weaver):
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300
காலியிடங்கள்: 03
கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம், ICSI உறுப்பினருடன் கம்பெனி செக்ரட்டரி தகுதி.
வயது வரம்பு: 30 வயது.
ஜூனியர் பிரிண்டர் (Junior Printer):
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
காலியிடங்கள்: 01
கல்வி: மெட்ரிகுலேஷன் அல்லது டெக்ஸ்டைல்/ஸ்கிரீன்/ஃபேப்ரிக்/பிளாக் பிரிண்டிங் ITI டிப்ளமோ.