1. பதவி: Airport Ground Staff (ஆண் & பெண்)
சம்பளம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை.
காலியிடங்கள்: 1017
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Loaders (ஆண்களுக்கு மட்டும்)
சம்பளம்: மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை.
காலியிடங்கள்: 429
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.