இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய தங்கம் விலையானது நேற்றைய விலையில் தொடர்கிறது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு ரூ.8,755 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.7,240 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.57,920 ஆகவும் பதிவாகியுள்ளது.