ரூ.2000 க்கு பேஷன் பொருட்கள் இலவசம்! ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் அதிரடி ஆஃபர்!

First Published | Nov 28, 2024, 3:36 PM IST

Reliance Trends Black Friday Offer: இந்தியாவின் முன்னணி ஃபேஷன் பொருள்கள் விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், பிளாக் ஃப்ரைடே விற்பனையை முன்னிட்டு பிரத்யேக தள்ளுபடிகளை வழங்குகிறது.

Reliance Trends offer for Black Friday

இந்தியாவின் முன்னணி ஃபேஷன் பொருள்கள் விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், பிளாக் ஃப்ரைடே விற்பனையை முன்னிட்டு பிரத்யேக தள்ளுபடிகளை வழங்குகிறது.

Trends Store

ட்ரெண்ட்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஃபேஷன் ஸ்டோர். பிரபலமான ஃபேஷன் பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடமாகவும் உள்ளது. மெட்ரோ நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் அதற்கு அப்பாலும் ஃபேஷன் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற இடமாக ட்ரெண்ட்ஸ் இருந்துவருகிறது.

Tap to resize

Trends Offer

1000 க்கும் மேற்பட்ட நகரங்களில் 2000 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட வலுவான நெட்வொர்க் இருக்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவுகளில் 20 சொந்த பிராண்டுகளுடன் 100 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Black Friday Offer

நவீன தோற்றம் மற்றும் சுற்றுச்சூழல் கொண்ட ட்ரெண்ட்ஸ் ஸ்டோரில் வாடிக்கையாளர்களைக் கவரும் பலவிதமான ஃபேஷன் பிராண்டுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நல்ல தரத்தில் நவ நாகரிக பொருட்களை வாங்க ஃபேஷன் பிரியர்கள் அணுகும் இடமாக ட்ரெண்ட்ஸ் உருவெடுத்துள்ளது.

Reliance Trends

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நவீனமான உடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், ஃபேஷன் பொருள்கள் ஷாப்பிங் செய்ய ட்ரெண்ட்ஸ் ஸ்டோருக்குச் செல்லலாம். வாடிக்கையாளர்கள் அங்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

Trends Black Friday Offer

பிளாக் ஃப்ரைடே கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் (Trends) ஒரு சிறப்பு சலுகையை அளிக்கிறது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 1, 2024 வரை ரூ.3499க்கு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.2000 மதிப்புள்ள பொருட்களை இலவசமாகப் பெறலாம்.

Latest Videos

click me!