இந்த ரயில் (20711) விஜயவாடாவிலிருந்து காலை 5:15 மணிக்குப் புறப்படும். தெனாலி – 5:39, ஓங்கோல் – 6:28
நெல்லூர் – 7:43, திருப்பதி – 9:45, சித்தூர் – 10:27, காத்பாடி – 11:13, கிருஷ்ணராஜபுரம் – 13:38, பெங்களூரு (SMVT) – 14:15க்கு வந்தடையும்.
திரும்பி (20712): பெங்களூரு – 14:45, கிருஷ்ணராஜபுரம் – 14:58,
காத்பாடி – 17:23, சித்தூர் – 17:49, திருப்பதி – 18:55, நெல்லூர் – 20:18, ஓங்கோல் – 21:29, தெனாலி – 22:42, விஜயவாடா – 23:45.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் விவாதித்துள்ளனர். பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே எப்போது இதைச் செயல்படுத்தும் எனப் பார்க்க வேண்டும்.