SBI வங்கி விதிமுறைகள்
ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை குறைந்தபட்ச இருப்புத்தொகை உள்ள SBI வாடிக்கையாளர்கள், பிற வங்கி ATM-களில் மாதம் 5 முறை இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை குறைந்தபட்ச இருப்புத்தொகை உள்ளவர்கள், பிற வங்கி ATM-களில் மாதம் 5 முறை இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம்.