2024ல் அதிக லாபம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட்கள் இவைதான் தெரியுமா?

Published : Dec 20, 2024, 02:03 PM IST

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. நடப்பு ஆண்டில் சில குறிப்பிட்ட ஃபண்டுகள் மிகப்பெரிய வருமானத்தை அளித்துள்ளன. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
19
2024ல் அதிக லாபம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட்கள் இவைதான் தெரியுமா?
Highest Return Mutual Funds in 2024

முதலீட்டாளர்களுக்கு 45% க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் கணிசமான லாபம் ஈட்டியுள்ளனர்.

29
Mutual Funds

மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் ஆனது இந்த 2024 ஆம் ஆண்டில் சுமார் 57.16% வருமானத்தை அளித்துள்ளது.

39
Best Mutual Fund High 2024 Return

ஜனவரி 1 ஆம் தேதி இந்த ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், தற்போது ரூ.1.57 லட்சம் கிடைத்திருக்கும்.

49
Top Performing Mutual Fund

மேலே குறிப்பிட்ட மோதிலால் ஓஸ்வால் ELSS வரி சேமிப்பு ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் 47.85% வருமானம் பெற்றுள்ளனர்.

59
Top 5 Mutual Funds

அதேபோல பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் ஆனது நடப்பு ஆண்டில் 47.06% வருமானத்தை அளித்துள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், தற்போது ரூ.1.47 லட்சம் கிடைத்திருக்கும்.

69
Highest Return Mutual Funds

மோதிலால் ஓஸ்வால் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் ஒரு முறை முதலீட்டில் 46.04% வருமானத்தை வாரி கொடுத்துள்ளது. ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், ரூ.1.46 லட்சம் கிடைத்திருக்கும்.

79
Best Mutual Funds 2024

அதேபோல மோதிலால் ஓஸ்வால் ஸ்மால் கேப் ஃபண்ட் ஆனது இந்த 2024ம் ஆண்டில் சுமார் 45.98% வருமானத்தை அளித்துள்ளது.

89
High Return Funds

மோதிலால் ஓஸ்வால் ஸ்மால் கேப் ஃபண்ட்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், தற்போது ரூ.1.45 லட்சம் கிடைத்திருக்கும்.

99
Best MF in 2024

மேலும் இன்வெஸ்கோ இந்தியா ஃபோகஸ்டு ஃபண்டில் 2024 ஆம் ஆண்டில் 45.7% வருமானம் கிடைத்திருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.1.45 லட்சம் கிடைக்கும்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

கிழிந்த நோட்டு உங்ககிட்ட இருக்கா? ஈசியா மாத்தலாம் இப்போ!

Read more Photos on
click me!

Recommended Stories