Gold Rate Today : 3வது நாளாக அதிர்ச்சி.. தங்கம் விலை ஏறியதா? இறங்கியதா? இன்றைய நிலவரம் என்ன?

Published : May 15, 2023, 10:09 AM IST

ங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

PREV
14
Gold Rate Today : 3வது நாளாக அதிர்ச்சி.. தங்கம் விலை ஏறியதா? இறங்கியதா? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் 3வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் தங்கம் நீடிக்கிறது.  

24

நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.45,720க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.5.715க்கு விற்பனையானது.

34

இன்றைய (மே 15) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் 3வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு சவரன் ரூ.45,720ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராம் ரூ.5.715ஆக விற்பனையாகிறது.  24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,184ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,472ஆக விற்பனையாகிறது.

44

வெள்ளி நேற்றைய விலையே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 78. 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories